Map Graph

சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி

சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோவையில் கோவைப் புதூரில் இயங்கிவரும் கலை அறிவியல் கல்லூரியாகும். பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது.பாரதியார் பல்கலையில் வேதியியல் பிரிவில் தனித்துவம் வாய்ந்த கல்லூரியாக திகழ்ந்தது. கணிதவியலில் அனைத்து கல்லூரிகளுக்கும் முன்னோடியாக கணித பேராசியர்களைக் கொண்ட கல்லூரி. Dr. K. Govindarajalu Bharathiyar university SDE DIRECTOR, CBM கல்லூரியில் பணிபுரிந்தவர்.

Read article
படிமம்:CBM_College.jpg